மேலும் செய்திகள்
கும்பாபிேஷகம்
08-Apr-2025
நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், செல்வ விநாயகர், திரவுபதியம்மன், முத்தாலம்மன், வளையலம்மன், பாலதண்டாயுதபாணி, அய்யனாரப்பன், சப்தகன்னிகள், நாகராஜன், அய்யப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது. இதற்கான பூஜை கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி அனைத்து கோவில்களுக்கும் மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.
08-Apr-2025