மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 வில் முன்னேற்றம்
9 hour(s) ago
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 21 பேர் படுகாயம்
10 hour(s) ago
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் பண்டசோழநல்லுார், வடுக்குப்பம், கல்மண்டபம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளை மாடுகள் கலந்து கொள்ளும், மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
9 hour(s) ago
10 hour(s) ago