மேலும் செய்திகள்
புதிய அரசு பதவியேற்பு விழா சட்டசபை அறைகள் புதுப்பிப்பு
11 hour(s) ago
கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்
15 hour(s) ago
நெட்டப்பாக்கம், : மடுகரை மரகதவல்லி உடனுறை மரக்காளீஸ்வர் கோவிலில், நேற்று சோம வாரம் நிகழ்ச்சி நடந்தது.நேற்றுகாலை மரக்காளீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு சோமவார சிறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்,அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
11 hour(s) ago
15 hour(s) ago