உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துளுவ வேளாளர் சங்க கட்டடம் எம்.பி., திறந்து வைப்பு

துளுவ வேளாளர் சங்க கட்டடம் எம்.பி., திறந்து வைப்பு

வில்லியனுார் : வில்லியனுாரில் துளுவ வேளாளர் சங்க புதிய கட்டடத்தை செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அகில இந்திய அகமுடையார் மகாசபை நிறுவனத் தலைவர் ரஜினிகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள், புதுச்சேரி இம்பா அமைப்பு நிர்வாகிகள், வில்லியனுார், விழுப்புரம், நெல்லிக்குப்பம் மற்றும் கடலுார் பகுதி துளுவ வேளாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வில்லியனுார் துளுவ வேளாளர் சங்க நிர்வாகிகள் அன்பரசு, கணேஷ், பாலபாஸ்கரன், ராகவன், கண்ணன், வெற்றிவேல், அருள், வெங்கடேசன், ஆதிநாராயணசாமி, ரவி மற்றும் ரஜினிமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி