மேலும் செய்திகள்
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி
22-Nov-2025
புதுச்சேரி: தேசிய விருது பெற்ற பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை கூட்டுறவு உறுப்பினர் மோகன்தாசிற்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்க உறுப்பினர் மோகன்தாசிற்கு, ஜனாதிபதி தேசிய விருது வழங்கினார். தேசிய விருது பெற்ற சங்க உறுப்பினருக்கு, சங்கம் சார்பில், பாராட்டு விழா சங்க அலுவலகத்தில் நடந்தது. விழாவில் சங்க பதிவாளர் இளங்கோவன் தலைமை தாங்கி, தேசிய விருது பெற்ற மோகன்தாஸிற்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில்,இணை பதிவாளர் சாரங்கபாணி, துணைப்பதிவாளர்குமரன், சங்க நிர்வாகி மமுல் வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
22-Nov-2025