மேலும் செய்திகள்
இறந்து கிடந்த நபர் அடையாளம் தெரிந்தது
26-Oct-2024
அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு
12-Oct-2024
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் சாலை, வடமங்கலம் அருகே சாலையில், அடையாளம் தெரியாத, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, கடந்த 31ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Oct-2024
12-Oct-2024