உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சேலியமேடு சுங்கசாவடி திறப்பது ஒத்தி வைப்பு  

 சேலியமேடு சுங்கசாவடி திறப்பது ஒத்தி வைப்பு  

பாகூர்: விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்க வழிச்சாலையில் சேலியமேட்டில் நேற்று திறப்பதாக இருந்த சுங்கச்சாவடி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், புதுச்சேரி அடுத்த சேலியமேட்டில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி நேற்று திறப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களாக சுங்கச்சாவடி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிற்கு பின் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி