மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
6 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
6 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
6 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
6 hour(s) ago
புதுச்சேரி: குளோபல் ஆர்ட் ஓவியப் பள்ளியை, செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.புதுச்சேரி, வெங்கட்டா நகர், மூன்றாவது குறுக்குத் தெருவில் புதிதாக குளோபல் ஆர்ட் ஓவியப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை, செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.விழாவில் புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முத்து, தொழிலபதிபர் ஜெகராஜன், தமிழ்ச்சங்க செயலர் சீனு மோகன்தாஸ், பொறியாளர் சுரேஷ், ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago