மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
18 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
18 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
18 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
18 hour(s) ago
புதுச்சேரி- தனியார் மோட்டார் பைக் நிறுவன மேலாளர் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட் பாவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் புருேஷாத்தம்மன், 48; தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தின் மேலாளர்.இவர் தனது ஸ்கூட்டரை (பி.ஒய்.01.சி.இ. 5748) நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஸ்கூட்டரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். அதனுடன் அவரது மாமானர் ராமலிங்கத்தின் காரும் எரிந்து கொண்டிருந்தது.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago