மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 6.00 மணிக்கு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago