உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோனேரி ராமசாமிக்கு விருது முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி

கோனேரி ராமசாமிக்கு விருது முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி

புதுச்சேரி : ராஜகலைஞன் விருது பெற்ற கோனேரி ராமசாமி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.தமிழகப் பண்பாட்டுக் கழகம் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான ராஜகலைஞன் விருது கோனேரி ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. தெருக்கூத்து கலை சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.விருது பெற்ற கோனேரி ராமசாமி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார். எம்.எல்.ஏ.,க்கள் கார்த் திகேயன், வி.எம்.சி.சிவக் குமார், ஊசுடு தொகுதி தெருக்கூத்து கலைஞர்கள் சங்கத் தலைவர் பரமசிவம், தொண்டமாநத்தம் ராமதாஸ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ