உள்ளூர் செய்திகள்

மண்டல அபிேஷகம்

புதுச்சேரி : புதுசாரம் கங்கை முத்துமாரியம்மன் கோவிலில், நாளை மறுநாள் 23ம் தேதி, மண்டல அபிேஷக பூர்த்தி உற்வசம் நடக்கிறது. அதையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை