உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறிஞ்சி நகரில் சாலை பணி துவக்கம்

குறிஞ்சி நகரில் சாலை பணி துவக்கம்

புதுச்சேரி : லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் ரூ. 17.5 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.லாஸ்பேட்டை தொகுதி குறிஞ்சி நகர், 2வது மெயின்ரோடு, 10 வது குறுக்கு தெரு மற்றும் 6வது குறுக்குக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையை ரூ. 17.51 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி மூலம், உழவர்கரை நகராட்சி சார்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. பணிகளை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி மற்றும் கமலா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ