உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் கோவிலில் பாடகர் மனோ சாமி தரிசனம்

பாகூர் கோவிலில் பாடகர் மனோ சாமி தரிசனம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பாடகர் மனோ சாமி தரிசனம் செய்தார். பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வருகை தந்த திரைப்பட பின்னணி பாடகர் மனோ சாமி தரிசனம் செய்தார்.மூலநாதர், வேதாம்பிகையம்மன் தரிசனம் செய்த அவர், கோவிலின் பிரகாரத்தில் தனி சன்னிதி கொண்டுள்ள பொங்கு சனி பகவானை வழிபட்டார்.அவரிடம் கோவிலின் தலவரலாறு, மூலநாதர், பாலகணபதி, பொங்கு சனிஸ்வரர் உள்ளிட்ட முக்கிய தெய்வங்களின் சிறப்புகள் குறித்து அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை