மேலும் செய்திகள்
ஹாசனாம்பாவை தரிசித்த முஸ்லிம் பெண்
12-Oct-2025
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் திரைப்பட பாடகர் ம னோ குடும்பத்துடன் சு வாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனிசன்னதியில் அருள்பலித்து வருகிறார். நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் திரைப்பட பாடகர் மனோ தனது குடும்பத்துடன் சனிபகான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தீபம் ஏற்றி வழிபட்டார் .
12-Oct-2025