மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
தேனியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, கொண்டாடப்பட்டது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் கிரில் ஜியோ போர்ட் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் பனை, ஓலையில் செய்யப்பட்ட பொருட்களை, ஆசிரியர்களுக்கு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், குமாரசாமி, வண்டிமுத்து உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார்.
05-Sep-2025
06-Sep-2025