உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபையில் முதல்வர் தேசிய கொடி ஏற்றினார்

சட்டசபையில் முதல்வர் தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரி : குடியரசு தின விழாவையொட்டி, சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார்.பின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ஆறுமுகம், அனிபால் கென்னடி, பாஸ் கர், கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன், நேரு, பிரகாஷ் குமார், ராமலிங்கம், ரமேஷ், வெங்கடேசன், சம்பத், சிவசங்கர், ரிச்சர்டு, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சட்டசபை செயலர் தயாளன், அரசுச் செயலர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ