உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் பெண்ணை ஆபாசமாக பேசி, அவரது கணவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் திருநள்ளாறு அத்திப்படுகையை சேர்ந்தவர். அஞ்சான் மகன் கண்ணன்,42; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ்,44; கண்ணன் மனைவி ரேணுகாவை திட்டினார். இதை தட்டிக்கேட்ட கண்ணனை ராஜேஷ் கருங்கல்லால் தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த கண்ணன் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை