மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய இருவர் கைது
09-Sep-2024
புதுச்சேரி, : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரைச் சேர்ந்தவர் சுரேஷ், 29. இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு சேதாரப்பட்டு சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த சேதாரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன், தகராறில் ஈடுபட்ட சுரேைஷ கைது செய்தார்.
09-Sep-2024