உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வர்த்தக உரிமம் சிறப்பு முகாம்

வர்த்தக உரிமம் சிறப்பு முகாம்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியில் வர்த்தக உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம், நாளை நடக்கிறது.நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி வர்த்தக உரிமையாளர்கள் வர்த்தக உரிமம் பெற விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் சிறப்பு முகாம்,வழுதாவூர் சாலை, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்,நாளை 22ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.புதிய வர்த்தக உரிமம் பெறுதல், பழைய உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் உரிமத்தொகை செலுத்துதல் ஆகியவற்றிற்கு lgrams.py.gov.in, என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை