உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில், நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார் எந்த ஊர் என தெரியவில்லை. புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை