மேலும் செய்திகள்
தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
22 hour(s) ago
அரசுப் பள்ளிகளில் முப்பெரும் விழா
22 hour(s) ago
ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
22 hour(s) ago
புதுச்சேரி, : ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., சார்பில் இரண்டாவது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காத என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து மா.கம்யூ., சார்பில், கொக்கு பார்க்கு அருகில், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும், சிலிண்டர், பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, , மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்கக் கோரியும், ஊழியர்களுக்கு 50 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago