உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் இறந்தவர் யார்; போலீசார் விசாரணை

ஆற்றில் இறந்தவர் யார்; போலீசார் விசாரணை

புதுச்சேரி; ஆற்றில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில், கடந்த 29ம் தேதி, 55 வயது மதிக்கதக்கவர், இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை