மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
9 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
9 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
9 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
9 hour(s) ago
பாகூர்: முள்ளோடை சாராயக்கடை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடை சாராயக்கடை அருகே நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago