உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

அரியாங்குப்பம் : தொடர்ந்து மது குடித்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் குமார், 43; கூலி தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் படுத்திருந்த அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு இறந்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை