மேலும் செய்திகள்
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
22-Jun-2026
அபே சிங்-வேலவன் தங்கம்: ஆசிய ஸ்குவாஷ் தொடரில்
21-Jun-2026
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: பைனலில் இந்தியா
20-Jun-2026
செஸ்: இனியன் சாம்பியன்
19-Jun-2026
கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றின் காலிறுதியில் இந்திய வீராங்கனை அகங்ஷா தோல்வியடைந்தார்.எகிப்தில் வரும் மே 9--17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் உலகின் 'நம்பர்-71' இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, 124வது இடத்தில் உள்ள மலேசியாவின் செவீத்ரா குமார் மோதினர்.மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய 'நடப்பு தேசிய சாம்பியன்' அகங்ஷா சாலுங்கே 0-3 (6-11, 5-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
22-Jun-2026
21-Jun-2026
20-Jun-2026
19-Jun-2026