உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / சுங்க கட்டண விவகாரம்: அமைச்சர் உறுதி

சுங்க கட்டண விவகாரம்: அமைச்சர் உறுதி

அரியலுார்; ''தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின், சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படுகிறது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின், சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை