செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், மதுராந்தகம், செய்யூர், தாம்பரம் ஆகிய தாலுகாக்களில் பணியாற்றிய 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்
மா.புஷ்பலதா தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், திருக்கழுக்குன்றம் தாசில்தார், வண்டலுார்வீ.வெங்கட்ரமணன் தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், திருப்போரூர் தாசில்தார், திருப்போரூர்பூங்கோடி தாசில்தார், திருப்போரூர் சப்- - கலெக்டரின் நேர்முக உதவியாளர், செங்கல்பட்டுராஜன் சப்- - கலெக்டரின் நேர்முக உதவியாளர், செங்கல்பட்டு தாசில்தார், பறக்கும்படை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்ராஜேந்திரன் தாசில்தார், வண்டலுார் தனி தாசில்தார், நில எடுப்பு, சென்னை - -கன்னியாகுமரி தொழில் சாலை திட்டம், செய்யூர் அகல ரயில்பாதை திட்டம், மதுராந்தகம்ராஜேஷ் தாசில்தார், மதுராந்தகம் தனி தாசில்தார், நில எடுப்பு, புதுச்சேரி -- மாமல்லபுரம், செங்கல்பட்டு சிப்காட் திட்டம்.துரைராஜன் தனி தாசில்தார், நில எடுப்பு தாசில்தார், மதுராந்தகம்ராதா தாசில்தார், செய்யூர் தாசில்தார், திருக்கழுக்குன்றம்சரவணன் தனி தாசில்தார், நில எடுப்பு, செங்கல்பட்டு தாசில்தார், செய்யூர்வாசுதேவன் தனி தாசில்தார், நில எடுப்பு, செங்கல்பட்டு தாசில்தார், தாம்பரம்நடராஜன் தாசில்தார், தாம்பரம் தாசில்தார், பேரிடர் மேலாண்மை, கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு