உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்

ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை:சென்னை மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி நேற்று, தடம்எண் '21' மாநகரப் பேருந்து ஓமந்துாரார்மருத்துவமனை அருகில் வந்த போது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த ராதிகா, 35, உட்பட இரு பெண்கள் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் காயம் அடைந்தனர்.இரண்டு வயது குழந்தை உடனே ஓமந்துாரார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.அண்ணா சாலைபோக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை