வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்கள் வாக்குவாதத்தில் மக்களுக்கான போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுத்திய காலம் எவ்வளவு? இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்துவது இயற்கை. ஆனால் அரசுத்துறை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது மேற்படி தகராறு காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுத்தவே கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் இடைஞ்சல் ஏற்படுத்திய இரு சாரார் மீதும் வழக்கு பதிவு செய்து தனியாக தண்டனை சட்டம் அமல்படுத்த வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டம் அதுபோன்ற சட்டம் ஒழுங்கு பார்வை என்பது அறவே கிடையாது. காரணம் எல்லோரும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பதால் நியாயமான நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதே பற்றி நிர்வாகமும் அதை உறுதி செய்கிறார்களா என்பதை கண்காணிக்கும் மக்களும் இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள்.
மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
11 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
11 hour(s) ago
வண்டலுார் பூங்காவிற்கு 3 நாளில் 42,000 பேர் வருகை
15 hour(s) ago
விஜயதசமியை முன்னிட்டு அரசு பள்ளிகளில் 85 மாணவர் சேர்க்கை
15 hour(s) ago
திருக்கழுக்குன்றம் - ஆமூர் மினி பஸ் சேவை துவக்கம்
15 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
15 hour(s) ago
கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது
18 hour(s) ago