உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சிங்கபெருமாள் கோவில் சாலையில் உடைந்த கண்ணாடி துண்டுகள்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சிங்கபெருமாள் கோவில் சாலையில் உடைந்த கண்ணாடி துண்டுகள்

சிங்கபெருமாள் கோவில் சாலையில் உடைந்த கண்ணாடி துண்டுகள்

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், ஆப்பூர் பகுதியில் விபத்து ஏற்பட்டு, கனரக வாகனத்தின் கண்ணாடி துண்டுகள், சாலை நடுவே சிதறி கிடக்கின்றன.அவை, வாகனங்கள் வேகமாக செல்லும் போது, மற்ற வாகன ஓட்டிகள் மீது பட்டு காயம் ஏற்படுத்துகின்றன. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சந்தோஷ், ஒரகடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ