உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படூரில் ரூ.97 லட்சத்தில் வடிகால்வாய்

படூரில் ரூ.97 லட்சத்தில் வடிகால்வாய்

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் ஊராட்சி ஐந்தாவது வார்டு, வேம்புலி அம்மன் கோவில் தெருவில், ஏரிக்குச் செல்லும் மழைநீர் பெருக்கெடுக்கும்.எனவே, இங்கு புதிய சாலை, வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, சாலைகள் மற்றும் தெருக்கள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 97.24 லட்சம் ரூபாய் மதிப்பில், வடிகால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது, அதற்கான பூமி பூஜை செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ