மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
21 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
21 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், 2020- - 21, 2022- - 23ம் ஆண்டிற்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், எட்டு ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளராக பதிவு உயர்வு வழங்க, அரசு அனுமதி வழங்கியது.இதையடுத்து, அதற்கான உத்தரவை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.
ஐ.மனோகர் ஊராட்சி செயலர், சீவாடி இளநிலை உதவியாளர், லத்துார் ஊராட்சி ஒன்றியம்சு.கருணாகரன் ஊராட்சி செயலர், கீழ்மருவத்துார் இளநிலை உதவியாளர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்எம்.திருமால் ஊராட்சி செயலர், தண்டரை இளநிலை உதவியாளர், லத்துார் ஊராட்சி ஒன்றியம்சசிகுமார் ஊராட்சி செயலர், வெடால் இளநிலை உதவியாளர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்எஸ்.ரமேஷ் ஊராட்சி செயலர், சின்னகயப்பாக்கம் ஊராட்சி இளநிலை உதவியாளர், மாவட்ட ஊராட்சி அலுவலகம், செங்கல்பட்டுஎம்.ராமு ஊராட்சி செயலர், பேரம்பாக்கம் இளநிலை உதவியாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், செங்கல்பட்டுஆர்.கார்த்திக் ஊராட்சி செயலர், பெரியகாட்டுப்பாக்கம் இளநிலை உதவியாளர், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்.எச்.செந்தில்குமார் ஊராட்சி செயலர், மேல்மருவத்துார் இளநிலை உதவியாளர், லத்துார் ஊராட்சி ஒன்றியம்.
21 hour(s) ago
21 hour(s) ago
03-Oct-2025