மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
1 hour(s) ago
மகன் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
1 hour(s) ago
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை முதல்வர் திறந்து வைத்தார்
1 hour(s) ago
தாம்பரம்:தாம்பரத்தில், ஜி.எஸ்.டி., சாலையில், வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே பிரிந்து செல்கிறது, காந்தி சாலை.குரோம்பேட்டை மார்க்கமாக இருந்து வந்து, தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், இந்த சந்திப்பு வழியாகவே செல்கின்றன. இந்த சந்திப்பில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. தற்காலிக நடவடிக்கையாக இரும்பு தடுப்பு வைத்தும் பயனில்லை.இந்த நிலையில், நெரிசலை தடுக்கும் வகையில், சிமென்ட் தடுப்புடன் கூடிய மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இனி, தாம்பரத்தில் இருந்து காந்தி சாலை வழியாக வரும் வாகனங்கள், நெரிசலில் சிக்காமல் ஜி.எஸ்.டி., சாலையை அடையலாம்.அதேபோல், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து காந்தி சாலைக்கு திரும்பும் வாகனங்களும், நெரிசல் இன்றி செல்லலாம்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago