உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு

செங்கல்பட்டு, : மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில், நுாறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ