உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விளையாட்டு// ஹாக்கியில் தெறிக்கவிட்ட எஸ்.ஆர்.எம்.,

விளையாட்டு// ஹாக்கியில் தெறிக்கவிட்ட எஸ்.ஆர்.எம்.,

சென்னை : 'வீ ஆர் பார் ஹாக்கி' அமைப்பு சார்பில், நான்காம் ஆண்டிற்கான மகளிர் ஹாக்கி போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது.நேற்று நடந்த முதல் போட்டியில், டபிள்யூ.ஆர்.ெஹச்., ஸ்டிரைக்கர்ஸ் அணி, 8 - 0 என்ற கோல் கணக்கில் கிரேட்டர் சென்னை அணியை தோற்கடித்ததது. அடுத்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி, 20 - 6 என்ற கணக்கில் ஆவடி ஐ.எச்.எம்., அணியை வீழ்த்தியது.மதியம், எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹஷாஸ்டல்ஸ் எக்சலன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை