உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மைத்துனரை தாக்கியவர் கைது

மைத்துனரை தாக்கியவர் கைது

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. அவரது மனைவி சுபஸ்ரீ. தம்பதி இடையே, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.அதே ஊரில் வசிக்கும் சகோதரர் சுதன்குமார், 37, என்பவரிடம், சுபஸ்ரீ தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த சுதன்குமார், நேற்று முன்தினம், மைத்துனர் பிரகாஷை கத்தியால் குத்தினார்.இதில், பிரகாஷுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார், சுதன்குமாரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி