உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரைநெல்லிக்குப்பம் துணை மின் நிலையம்: கூடுவாஞ்சேரி பகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், பாண்டூர், மேல்கல்வாய், கீழ்கல்வாய்,கல்வாய்கண்டிகைமற்றும் அவற்றைச் சுற்றி யுள்ள பகுதிகள்.பொத்தேரி துணை மின் நிலையம்: ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட நரசிம்மா நகர், ஆதிபராசக்தி நகர், அல்லிநகர், பி.ஆர்., விடுதி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.மறைமலை நகர் துணை மின் நிலையம்: திருக்கச்சூர், சட்டமங்கலம், வி.வி., நகர், தெள்ளிமேடு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ளபகுதிகள்.கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம்: ஜி.எஸ்.டி., சாலை, விஸ்வநாதபுரம், வீரபாகு நகர், அம்பேத்கர் நகர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.கேளம்பாக்கம் துணை மின் நிலையம்: கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதி, சாத்தாங்குப்பம், இளவந் தாங்கல், வீராணம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி