உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விநாயகர் கோவிலில் விமரிசை

விநாயகர் கோவிலில் விமரிசை

மேற்கு தாம்பரத்தில் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை பக்தர்கள் இணைந்து, அண்மையில் புனரமைத்து, கோவிலின் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை துவங்கியது.நேற்று சிவாச்சாரியர்கள் முன்னிலையில், செல்வ விநாயகர் கோவில் சன்னிதிக்கும், பட்டாச்சாரியார்கள் முன்னிலையில், கோதண்டராமர் சன்னிதிக்கும் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை