உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 44; விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு, இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.அப்போது, நள்ளிரவில் பாம்பு கடித்ததில், ஆபத்தான நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ