மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
21 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
21 hour(s) ago
தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையரகத்தில், ஆறு இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், சிட்லப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.இதேபோல், மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமார், மத்திய குற்றப்பிரிவுக்கும்; பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம், மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் வெங்கடேசன், பள்ளிக்கரணை குற்றப்பிரிவு; மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ், மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
21 hour(s) ago
21 hour(s) ago