மேலும் செய்திகள்
வீடு பூட்டை உடைத்து 5 சவரன் நகை 'ஆட்டை'
09-Dec-2024
மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்-3 சீவக சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் கோமதி,76. நேற்று காலை, இதே தெருவில் நடைபயிற்சி சென்றார்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.கோமதி செயினை பிடித்துக் கொண்டதால், ஒரு பகுதி 2 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Dec-2024