உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி;மழைக்கு மோசமான சாலை சீரமைக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு:புகார் பெட்டி;மழைக்கு மோசமான சாலை சீரமைக்க வேண்டுகோள்

மழைக்கு மோசமான சாலை சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர் நகராட்சி, ரயில் நகரில் இருந்து வல்லாஞ்சேரி செல்லும் ஏரிக்கரை சாலை, மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.இந்த சாலை, தற்போது பெய்த மழையில் மிகவும் சேதமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் இருப்பதால், அதில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, சேசதமான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பாலசந்திரன், மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை