மேலும் செய்திகள்
ஊரப்பாக்கத்தில் உள்ளாட்சி துறை இயக்குனர் ஆய்வு
10-Aug-2024
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், ஊரப்பாக்கம் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்தடை ஏற்படுகிறது.இதனால், நாங்கள் கடுமையாக சிரமம் அடைந்து வருகிறோம். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ரேணுகாதேவி, ஊரப்பாக்கம்.
10-Aug-2024