உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த மேலப்பட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை. நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள நடராஜன் என்பவரின் வயல்வெளி வழியாக, தன்னுடைய பசு மாட்டை அழைத்துச் சென்றார். அப்போது, மின்வேலி கம்பியில் பசு உரசியதால், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. மாட்டை காப்பாற்ற முயன்ற ஏழுமலை காயமடைந்தார். இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி