மேலும் செய்திகள்
அரசு பள்ளி பாழடைந்த கட்டடம் இடித்து அகற்ற வேண்டுகோள்
5 hour(s) ago
அரசு பள்ளிகளில் பராமரிப்பு ரூ.6.50 கோடி ஒதுக்கீடு
5 hour(s) ago
ரேஷன் கடைகள் கட்ட ரூ.43 லட்சம்
5 hour(s) ago
சென்னை: பார்லி.,தொகுதிக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை (மார்ச் 20) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறதுவரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் பார்லி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தி.மு.க.,வின் தூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் அறிக்கை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை நாளை (20 ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தி.மு.க.,வின் சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வே்ட்பாளர்கள் பட்டியலில் புதுமுகங்கள் 10க்கும் மேற்பட்டோர் இடம்பெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago