மேலும் செய்திகள்
சாஸ்த்ரா செஸ்: சென்னை வீரர் முதலிடம்
1 minutes ago
உலக யூத் டேபிள் டென்னிஸ் சென்னை வீரருக்கு வெள்ளி
2 minutes ago
வண்டலுார் பூங்கா அருகே டாஸ்மாக் அகற்ற வழக்கு
3 minutes ago
திருப்போரூர்: வண் டலுார் அடுத்த வேங்க டமங் கலம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45; கட்டுமான கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை 6:30 மணியளவில், கண்டிகையிலிருந்து பொன்மார் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பார்த்திபன் சம்ப வ இ டத்திலே யே பலியானார். தகவல் அறிந்த பள்ளிக் கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பார்த்திபன் உட லை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago