உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாகை எம்.பி., எம்.செல்வராஜ் காலமானார்

நாகை எம்.பி., எம்.செல்வராஜ் காலமானார்

சென்னை: நாகப்பட்டினம் தொகுதி எம்.பி., எம்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று(மே13) சென்னையில் காலமானார்.இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை எம்.பி., எம்.செல்வராஜ் காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kavi
மே 13, 2024 20:13

Everyone can watch Tamil Janam live tv in u tube


ஆரூர் ரங்
மே 13, 2024 15:01

அவரது குடும்பத்தினர்களுக்கும் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இத்தனை காலமாக நாகப்பட்டினம் தொகுதி மாநிலத்திலேயே மிகவும் பிற்பட்ட நிலையில் இருப்பதற்கு யார் காரணம்? அங்கு பணியாற்றுவதை PUNISHMENT POSTING என்றே அரசு அலுவலர்கள் எண்ணுகிறார்கள்.


Lion Drsekar
மே 13, 2024 14:34

கர்மவீரர் இருந்தார் இன்றும் கர்மவீரர், எளிமையின் சின்னமாக திரு கக்கன் ஐயா அவர்கள் திரு அப்துல் கலாம் ஐயா அவர்கள் நம் குடும்பங்களுக்கு தனிப்பட்ட உரையில் அவர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால், இவர்கள் பெயரைக்கூறினாலே நம் முகத்தில் ஒரு மகிழ்ச்சி, பெருமை, அவர்கள் வாழ்ந்த இருநாட்டு வாழ்கிறோம் என்ற ஒரு பூரிப்பு உலகம் உள்ள அளவும் இவர்களின் பெருமையை, எளிமையை நம்மால் என்றைக்குமே மறக்க முடியாது ஒரே ஒரு வருத்தம் இப்படி பட்ட ஒரு வழிகாட்டியாக வாழ்ந்த இவர்களது கொள்கை, பணிவு, எளிமை, மனித நேயம் இவைகளை மக்கள் உலகமே பின்பற்றி வருகிறது, ஆனால் கட்சிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் ஒருவர் கூட பின்பற்றாமல் போவதுதான் வருத்தம் அளிக்கிறது இதில் ஒரு சாராராவது பின்பற்றினால் நல் நாள்வழிப்படுத்தி நாட்டை ஒரு வல்லரசாக மாற்றமுடியும் சேவை செய்ய வருபவர்களுக்கு இதுதான் எய்தி, அமரரானவர்களுக்கு நல்ல கொள்கைகளை பின்பற்றினால் உலகம் இவர்களுக்காக கண்ணீர் வடிப்பதோடு மட்டும் நில்லாமல் உலகம் உள்ளளவும் தலைமுறைக்கும் நினைவில் வைத்திருக்கும், வந்தே மாதரம்


Chennaivaasi
மே 13, 2024 10:47

சுமார் பதினைந்து வருடங்கள் மக்களவை உறுப்பினராக இருந்து மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு பெற்று தராமல் இருந்தவர்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 13, 2024 10:45

இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார் என்பதை எடுத்துக்கூறிய தினமலருக்கு நன்றிகள் பல


Kavi
மே 13, 2024 09:37

Rip


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை