உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுதாவூரில் பொங்கல் விளையாட்டு போட்டி

சிறுதாவூரில் பொங்கல் விளையாட்டு போட்டி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் ஊராட்சி, பெரிய தெருவில், பொங்கல் விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடந்தன.ஊராட்சி தலைவர் வேதா தலைமை வகித்தார். 5வது வார்டு கவுன்சிலர் ஆனந்தி ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை