உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பி.ஆர்.தேவர் கோப்பை கிரிக்கெட்: திருவள்ளூர் அணி வெற்றி

பி.ஆர்.தேவர் கோப்பை கிரிக்கெட்: திருவள்ளூர் அணி வெற்றி

சென்னை:டி.என்.சி.ஏ.,வின், மாவட்டங்களுக்கு இடையிலான பி.ஆர்., தேவர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட அனைத்து மாவட்ட 16 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்றன.திருவள்ளூர் - செங்கல்பட்டு அணிகள் மோதிய இறுதிப்போட்டி, ஆவடியில் உள்ள ஒ.சி.எப்., கிரி நகர் மைதானத்தில் நடந்தது.தொடர்ந்து, மூன்று நாட்கள் நடந்த போட்டிகளின் முடிவில், 13 ரன்கள் வித்தியாசத்தில், திருவள்ளூர் அணி வெற்றி பெற்று, பி.ஆர்.தேவர் கோப்பையை தட்டிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி